" ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹரன் சுவாமிகள் "

பாஞ்சாலம் ஸ்ரீ வாழை வாராஹி திருக்கோவில்
ஶ்ரீ ல ஶ்ரீ ஹரிஹர சுவாமிகள்

திருக்கோவில் கட்டுவதற்கு இதுவரை எந்தவித நன்கொடையும் வாங்காமல்
எந்த ஒரு பிரதிபலன் இன்றி ஆன்மீகசேவை நோக்கத்தில் மட்டுமே இந்த திருக்கோவில் நிறுவப்பட்டுள்ளது
18 சித்தர்களின் குலதெய்வமான வாழைக்கண்ணி
சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன்
இந்த திருக்கோவிலின் மிக முக்கிய அம்சம் மகாலட்சுமியின் மறு மறு அம்சமான ஆமை வழிபாடு
உங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை சரி செய்ய மகாலட்சுமியின் ஆமை தீர்த்தம்
உலகின் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கேட்ட வரம் தரும் சித்தர்களின் சூட்சம தெய்வம் வாழைக்கண்ணி
கேட்ட வரம் கொடுக்கும் வாராகி அம்மன்
உங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களையும் பில்லி சூனியம் ஏவல் தொழில் நஷ்டம் தசா புத்திகளின் பலன்கள் எதுவாக இருந்தாலும் சரி செய்யும் மகாலட்சுமியின் அம்சமான ஆமை தீர்த்தம்
இவ்வாலயத்தின் ஒரு அதிசயம் உலகில் வேறு எங்கும் கிடைக்காத மகாலட்சுமியின் அம்சமான ஆமை தீர்த்தம்
ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர சுவாமிகள் அவர்களின் கனவில் தோன்றி சுயம்புவாக கட்டளை இடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது தான் இந்த திருக்கோயில்
அறங்காவலர் மற்றும் மடாதிபதி ஸ்ரீ ல ஶ்ரீ ஹரிஹர சுவாமிகள்

MANAGING TRUSTEE
B.THIRUMOORTHY KUMAR
BUS ROUTE
திண்டிவனம்
திருவண்ணாமலை பழைய பைபாஸ் ரோடு 
பாஞ்சாலம் ரோடு

பாஞ்சாலம் ஸ்ரீ வாழை வாராஹி சித்தர் திருப்பிடம்

11, திருவெற்றி நகர் அருகில், T.பாஞ்சாலம் வழி, ரோஷனை போலீஸ் ஸ்டேஷன் அருகில், T.பாஞ்சாலம், திண்டிவம் - 604001